Total Pageviews

Tuesday, July 11, 2017

காடு மற்றும் மரம் வளர்ப்பு பற்றிய விளக்கம் அதில் உள்ள வேலை வாய்ப்புகள்




அப்போதிலிருந்தே இந்திய காடுகளை மேலும் வளப்படுத்த வேண்டும் என்று இந்திய அரசு பாடுபட்டு வருகிறது.

காடு மற்றும் மரம் வளர்ப்பு பற்றிய விளக்கம் அதில் உள்ள வேலை வாய்ப்புகள்
http://suga-employment-services.blogspot.in/2017/07/blog-post_11.html

காவேரி நியூஸ் தொலைக்காட்சியில் காடு மற்றும் மரம் வளர்ப்பு பற்றிய விளக்கம் அதில் உள்ள வேலை வாய்ப்புகள் குறித்து திரு சுகவனம் அவர்கள் தனது கருத்துக்களை பகிர்ந்து கொள்கிறார்,  இங்கு காடு வளர்ப்பு மரம் வளர்ப்பு ஆகியவற்றில் உள்ள வேலை வாய்ப்புகளை பற்றி பார்க்க போகிறோம்,  என்னடா இது காடு வளர்ப்பு மரம் வளர்ப்பு ? இதுல அப்பிடி என்ன வேலை வாய்ப்பு இருக்க போகுது? இதுல என்ன வருமானம் கிடைக்கும் என நீங்கள் நினைக்கலாம்.  ஆனா வன வளமே நாட்டின் வளம்.  ஒரு மனிதன் உயிர் வாழ தேவையான ஆக்சிஜன் கொடுக்கறதே இந்த மரங்கள்தான்.   

கேள்வி: சார் நாம இன்னிக்கி எடுத்திருக்கிறது மிக முக்கியமான தலைப்பு.  காடு மற்றும் மரம் வளர்ப்பு பற்றிய விளக்கம் அதில் உள்ள வேலை வாய்ப்புகள். அதை பற்றி கொஞ்சம் விளக்கமாக சொல்லுங்கள்.  

பதில்: இந்த மரம் வளர்ப்பு காடு வளர்ப்பு பாத்தீங்கன்னா காடு மனிதனுக்கு இன்றி அமையாதது.  மரம் மற்றும் காடு இல்லாமல் மனிதன் வாழ முடியாது.  இந்த உலகில் தாவரங்கள் செடி கொடிகள்  பல கோடி வருடங்களாக இருந்து வருகின்றன.  மனிதர்கள் தோன்றி கிட்டத்தட்ட பத்து லட்சம் வருடம்தான் ஆகிறது.  இன்னும் அதிக பட்சம் ஒரு பத்து லட்சம் வருஷம்தான் மனிதர்கள் இருப்பார்கள்.  மரங்கள் இல்லாமல் ஒரு நிமிடம் கூட மனிதர்கள் வாழ முடியாது .  அதுனாலதான் உலகம் முழுக்க மரம் வளர்ப்பு என்பது மிக பெரிய சமுதாய பணியாக நடைபெறுகிறது.  இந்தியா ஒரு அழகிய நாடு.  இந்தியாவில் பல வித நில அமைப்புகள் உள்ளன.  இந்தியாவில் அடர்ந்த காடுகள், நீர் வீழ்ச்சிகள், பெரிய மலைகள், பெரிய பாலை வனங்கள், போன்று பல்வேறு இயற்கை வளங்கள் உள்ளன.  இந்தியாவின் இயற்கை அழகு இந்தியாவிற்கு நல்ல இயற்கை வளத்தையும் கொடுக்கிறது.  பனி படர்ந்த இமய மலை இந்தியாவிற்கு உச்ச அழகை கொடுக்கிறது.

இந்தியாவில் ஆங்கிலேயர்கள் காலத்திலேயே இந்திய வன ஆராய்ச்சி நிறுவனம் துவங்கப்பட்டது. அப்போதிலிருந்தே இந்திய காடுகளை மேலும் வளப்படுத்த வேண்டும் என்று இந்திய அரசு பாடுபட்டு வருகிறது.

Forest Research Institute (India) http://www.fri.res.in/tel-directory/



http://suga-employment-services.blogspot.in/2017/07/blog-post_11.html

India Forest Jobs in Tamil by Sugavanam Natarajan 917மரம் வளர்ப்பு 6244989 ceo@sugaconsulting.in 91-44-24984149 nsugavanam@gmail.com www.sugaconsulting.in

This is an interview in Cauvery News - a Tamil News Channel from Chennai and in this interview we discuss about the employment opportunities in Forest Growing and Tree Planting and Tree Growing in Tamil Nadu, India and all over the world.

If you see this topic, Tree is very very important for human living.  Forest is very very important for human living.  The Mother Earth is surviving for more than 500 crores years. And the forest grows in Mother Earth lakhs of years ago.  Human beings or home sapiens evolved and live for 10 lakhs years that is, one million years only.  Man can not live without trees and forests in this world even for hours.  We found that trees are so important for human life. In Chennai or Tamil Nadu or in India or all through the world, the tree planting is done as great social service by green volunteers and good people of world.  India is a beautiful country and it has many landscape and has various climates all through the years in different places of India.  India has dense forests, reserve forests, deserts, beautiful rivers and snow covered Himalayan hills, glaciers which makes beautiful and cool rivers.  The integrated beautiful land formation of India gives a wealthy natural resources and forests in India.  

இந்தியாவில் ஆங்கிலேயர்கள் காலத்திலேயே இந்திய வன ஆராய்ச்சி நிறுவனம் துவங்கப்பட்டது.  இந்திய வன ஆராய்ச்சி நிறுவனம் இந்திய காடுகளை ஆராய்ச்சி செய்து இந்திய காடு வளர்ச்சிக்கு பாடுபட்டு வருகிறது.

Forest Research Institute (India) http://www.fri.res.in/tel-directory/


அதுனாலதான் உலகம் முழுக்க மரம் வளர்ப்பு என்பது மிக பெரிய சமுதாய பணியாக நடைபெறுகிறது.  இந்தியா ஒரு அழகிய நாடு.  இந்தியாவில் பல வித நில அமைப்புகள் உள்ளன.  இந்தியாவில் அடர்ந்த காடுகள், நீர் வீழ்ச்சிகள், பெரிய மலைகள், பெரிய பாலை வனங்கள், போன்று பல்வேறு இயற்கை வளங்கள் உள்ளன.  இந்தியாவின் இயற்கை அழகு இந்தியாவிற்கு நல்ல இயற்கை வளத்தையும் கொடுக்கிறது.  பனி படர்ந்த இமய மலை இந்தியாவிற்கு உச்ச அழகை கொடுக்கிறது.
மரங்கள் இல்லாமல் ஒரு நிமிடம் கூட மனிதர்கள் வாழ முடியாது .
இந்த உலகில் தாவரங்கள் செடி கொடிகள்  பல கோடி வருடங்களாக இருந்து வருகின்றன.  மனிதர்கள் தோன்றி கிட்டத்தட்ட பத்து லட்சம் வருடம்தான் ஆகிறது.  இன்னும் அதிக பட்சம் ஒரு பத்து லட்சம் வருஷம்தான் மனிதர்கள் இருப்பார்கள்.
இந்த மரம் வளர்ப்பு காடு வளர்ப்பு பாத்தீங்கன்னா காடு மனிதனுக்கு இன்றி அமையாதது.  மரம் மற்றும் காடு இல்லாமல் மனிதன் வாழ முடியாது.

No comments:

Post a Comment