Total Pageviews

Sunday, September 21, 2014

How to get a suitable Job Lecture every Saturday - Tamil - SUGA Employment Services




நாம இப்போ How to get a Suitable Job? னு பார்க்க போறோம்.  How to get a Suitable Job? னு எங்கள் அலுவலகத்தில் ஒவ்வொரு சனிக்கிழமையும் மாலை 6 மணிக்கு ஆரம்பித்து 8 மணி வரை ஒரு class மாதிரி எடுப்பேன். ஏன்னா நான் தினமும் காலை 10 மணி முதல் 6 மணி வரை  ஆபீஸ் வேலைகளில் busy ஆக இருப்பேன்.  எங்க ஆபிசிற்கு தினமும் நிறைய பேர், கல்லூரி மாணவர்கள், வேலை தேடுபவர்கள் வேலை தேடி வருகிறார்கள்.  அதுபோல் வருபவர்களை எங்கள் கம்பனி HR Executives அவர்களுடன் கலந்து பேசி அவர்களுடைய முழு விவரங்களை பெறுகிறார்கள்.  பல தகவல்களை வேலை தேடுபவர்களிடம் நாங்கள் பெறுகிறோம். அவர்களுடைய Qualification, Knowledge, Skill set, Capabilities, Talent, Intelligence, IQ, Attitude, Work Experience போன்று பல விவரங்களை நாங்கள் பெறுகிறோம்.  அதற்கு பிறகு அவர்களுடைய படிப்பு மற்றும் திறமைக்கு தகுந்த வேலைகளை சிபாரிசு செய்கிறோம்.

You may forward this to your friends and relatives who require jobs.

https://www.youtube.com/watch?v=-tA2loq1_Ig

http://suga-employment-services.blogspot.in/2014/09/how-to-get-suitable-job-lecture-every.html

Interested Candidates may send resume to:

 nsugavanam@gmail.com or

sugaemployment@gmail.com         career@sugaconsulting.in

Contact N.Sugavanam. SUGA Employment Services,

( a Division of SUGA Consulting Services),

Office No,26, TNHB Complex, Luz Golden Enclave, Ground Floor,
180, Luz Church Road, Mylapore, Chennai - 600004

Landmark: Behind Luz Pillaiyar Temple, Behind 'MAX' Show Room

Mobile: Airtel: 99400-58497, Vodafone: 91768-71191,

 91766-11627, 91762-44979, BSNL:9445437117  Landline: 044 - 24984149

http://www.facebook.com/pages/Chennai-Jobs/173094996100021

http://suga-employment-services.blogspot.com/

No comments:

Post a Comment